Get it on Google Play
Download on the App Store

கற்பு

சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது.

-மான்டெயின்

கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள்.

-டாஸிடஸ்

ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.

- இங்கிலாந்து

மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

- ஸ்பெயின்