இணைப்பு - ஆ
←இணைப்பு - அ
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்இணைப்பு - ஆ
இணைப்பு - இ→
418981சேதுபதி மன்னர் வரலாறு — இணைப்பு - ஆஎஸ். எம். கமால்
இணைப்பு - ஆVII இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படிI திருக்கோயில்கள்
தானம் பெற்ற கோயில்
தானம் வழங்கப்பட்ட ஊர்
தானம் வழங்கப்பட்ட நாள்
1.திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில்
தானம் வழங்கப்பட்ட கிராமங்கள்
திருவாடானை - திருவாடானை
கல்லூர்
வழி முத்துர்
சின்னக்கீர மங்கலம்
இளமணி
பெருஞ்சியூர்
சேந்தனி
நாகனி
கோனேரி கோட்டை
கொட்டாங்குடி
கீழவண்டி
சூச்சனி
அத்தானிவயல்
புதுக்குடி
பெரிய கீர மங்கலம்
ஆதியூர்
கருப்பூர்
கள்ளிக்குடி
கீழவண்டி
கடம்பாகுடி
கூத்தர் குடி
இளையாங்குடி
அச்சங்குடி திருவடிமிதியூர் மல்லிக்குடி
கருங்காவயல்
ஆண்டிவயல் கருமொழி தோப்பு
2. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில்
திருஉத்திரகோசமங்கை
ஒமாதி
பாட்டப்பத்து சீத்தை மடை (களரி உள் கடை)
இலந்தைக் குட்டம்
காரைக்குட்டம்
அழகப் பெருமானேந்தல்
கொல்லங்குளம்
பனைக்குளம்
கணபதியேந்தல்
ஒட்டகத்தி
மல்லல்
வேலங்குளம்
புல்லந்தை
மாணிக்கனேரி
பனையடியேந்தல்
வேனியாரேந்தல்
கோனேரி
நல்லிருக்கை
மாயாகுளம்
நாகனேரி
களக்குடி
மூஞ்சான்
சிருநங்கநேரி
குடவேலி
பூசெறி
எழுவூர்
ஆலங்குளம்
புதுக்குளம்
மங்களனாத சமுத்திரம்
பெரிய ஏலை
நங்கைப் புல்லான்
கருவானேந்தல் - பரமக்குடி
தேரிருவேலி - சிக்கல்
கணக்கன் பொட்டல்
பாலையாரேந்தல் - சிக்கல்
வித்தானுர் - இராமநாதபுரம்
காரம்பல்
களனியாரேந்தல் - சிக்கல்
தூத்துக்குடி - முதுகளத்துார்
வென்னிவாய்க்கால்
அடிரொட்டி
பரந்தன்
சூரங்குளம் - பரமக்குடி
கண்டுகொண்டான் மாணிக்கம்
போகலூர்
காடனேரி
பன்னிகுத்தி
குமிழியேந்தல்
தி.கள்ளிக்குளம்
உரத்துர் - கமுதி
அ. பொன்னக்கனேரி - பரமக்குடி
வள்ளக்குளம், புலவன்
குட்டம்
அ. புதுக்குளம்
அ. தெய்வச்சிலை நல்லூர்
3. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதசுவாமி
திருச்சுழி - திருச்சுழி தேவடியா கரிசல்குளம்
வேட்பிலை சேரி
ஆயடிபட்டி
பாரைக்குளம்
பி. தொட்டியங்குளம்
உள்கடை வசந்தன்
உடையனாம்பட்டி
ஸ்ரீ ராமனேந்தல்
கொக்குளம்
கம்பாணியேந்தல்
சூச்சநேரி
நாடாகுளம்
வடபாலை
கருப்புக்கட்டியேந்தல்
உடச்சியேந்தல்
குண்டுகுளம்
கல்லுமடம் - அருப்புக்கோட்டை
புலிக்குறிச்சி - திருச்சுழி
பனையூர்
ஆண்டிபட்டி
காரேந்தல்
கீழக்கண்டமங்கலம்
கல்லத்திகுளம்
அஞ்சானைப்புளிகுத்தி
கல்யாண சுந்தரபுரம் - அருப்புக்கோட்டை
தொண்டமாங்குளம் - திருச்சுழி
ஊரணிப்பட்டி
தி. குஞ்சங்குளம் - அருப்புக்கோட்டை
பிள்ளையாரேந்தல் - திருச்சுழி
கோனப்பனேந்தல்
பெருமானேந்தல்
அ. பளிச்சியேந்தல்
அ. கிழவிக்குளம்
எ. சிட்டிலிகுண்டு
4. நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதசுவாமி
சின்னானைக்குளம்
நாகலிங்கபுரம்
வல்லம்
புதுக்குளம்
சிறுகுடி
பல்லவராயனேந்தல்
வாணியவல்லம்
நாகனாத சமுத்திரம் என்ற நயினார் கோவில்
மேலேந்தல்
தாளையடி கோட்டை
அஞ்சாமடைக்காத்தான்
மண்டகப்படி
அ. மருதுார்
கார் அடர்ந்தகுடி
தவளைக்குளம்
கீழக்காச்சான்
பகைவென்றி
மெய்யானேந்தல் நிலம்
5. திருப்புல்லாணி
ஆதி ஜெகனாதசுவாமி திருப்புல்லாணி
ஆனைகுடி
தச்சகுளம் கதைக்குளம் கொடிக்குளம்
உத்திரவை
குதக்கோட்டை
வண்ணான்குண்டு
பத்திராதரவை
தினைக்குளம்
மேதலோடை
களிமண்குண்டு
செட்டியேந்தல்
ஆதங் கொத்தங்குடி
அனிகுருந்தன்
நல்லாங்குடி
கடம்பங்குடி
பாரனூர்
மயிலூரணி
மாரந்தை - முதுகளத்துர்
இலந்தை குளம்
நாவல்கினியான்
நெல்லுபத்தி
பாம்பு விழுந்தான்
காஞ்சிரங்குடி தோப்பு - இராமநாதபுரம்
6. பெருவயல்
ஸ்ரீ ரண்பலிமுருகன் பெருவயல் கலையனூர்
சக்கரவாள நல்லூர்
முதலூர்
சதுர் வேதிமங்கலம்
சாமிபட்டணம் - சாலைகிராமம்
வெண்ணத்துர் - இராஜ சிங்க மங்கலம்
கீழவசந்தன் - கண்ணங்குடி
மேலவசந்தன்
பாம்பாட்டி - அருப்புக்கோட்டை
பாஞ்சார்
7. இராமநாதபுரம்
ஸ்ரீ சொக்கனாத சுவாமி, இராமநாதபுரம்
காவனூர்
சி. வாகைக்களம்
சின்னகையகம்
நாகாச்சி
நரியிலா
காடங்குளம்
களத்தாவூர் நிலம் - இராமநாதபுரம் 8. இராமநாதபுரம்
ஸ்ரீ தோண்டராமசுவாமி, இராமநாதபுரம்
காரேந்தல்
சாக்கான்குடி
பட்டப்புள்ளான் - பரமக்குடி
9. பாலவனத்தம்
ஸ்ரீ கைலாசநாதசுவாமி கயிலாசபுரம் - அருப்புக்கோட்டை
குல்லூர் சந்தை வளுக்கலொட்டி கல்லுமார்பட்டி
பச்சைக்குளம்
10. கண்ணங்குடி
ஸ்ரீ பசுபதீஸ்வரர்
விசும்பூர் - கண்ணங்குடி
தாதனிவயல்
தனிக்காத்தான் வயல்
11. பிடாரேந்தல்
ஸ்ரீ வேதபுரிஸ்வரர் சுவாமி
வாடிநன்னியூர்
அரியமுடிக்கோட்டை
கோபாலனேந்தல்
சாணான் வயல்
பிடாரனேந்தல் நிலம்
12. இராஜசிங்க மங்கலம்
ஸ்ரீ கைலாசனாதர்
அத்தானுர் - இராஜசிங்க மங்கலம்
ஆவதனேந்தல்
கயிலாச சமுத்திரம்
சிலுக்கநேந்தல்
அ. முடித்தனா வயல்
13. தீர்த்தாண்டதானம்
ஸ்ரீ சகலதீர்தமுடையார்
மானவநகரி - திருவாடானை
ஸ்தானிகன்வயல்
அணஞ்சாமங்கலம்
புல்லக்கடம்பன்
அழகன் வயல்
இடயன் வயல்
14. திருப்பாலக்குடி
ஸ்ரீ மந்திர நாதசுவாமி கோவில்
திருப்பாலக்குடி - இராஜசிங்கமங்கலம்
ஆலங்குளம்
15. இராமநாதபுரம்
ஸ்ரீ சுவாமி நாதசுவாமி
அரியானேந்தல் - பரமக்குடி
16. திருமாலுந்தான் கோட்டை
ஸ்ரீ செஞ்சடை நாதசுவாமி
திருமாலுகந்தான் கோட்டை - சாயல்குடி
அக்கிரா
வெள்ளையாபுரம்
அ. சவளைக்காரனேந்தல்
17. பள்ளிமடம்
ஸ்ரீ காளைநாதசுவாமி
காளையார் கரிசல்குளம் - அருப்புக்கோட்டை
பிள்ளையார் நத்தம் - திருச்சுழி
நத்தகுளம்
முத்தானேந்தல்
பரையனேந்தல்
புது ஏந்தல்
18. தேவிபட்டினம்
ஸ்ரீ திலகேஸ்வரசுவாமி
தேவிபட்டிணயம் - இராமநாதபுரம்
உகந்தான்குடி - இராஜசிங்கமங்கலம்
அ. கடம்பவன சமுத்திரம்
19. உப்பூர்
ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர்
மயிலுரணி - இராஜசிங்கமங்கலம்
20. தரைக்குடி
ஸ்ரீ தரனிஸ்வரர்
தரைக்குடி - கமுதி
த. கள்ளிக்குளம்
21. மாரியூர்
ஸ்ரீ பூவேந்தரநாதசுவாமி
புதுக்குளம் மாரியூர்
புதுக்குளம் மாரியூர்
சாந்தண்டை பூந்தண்டை - சாயல்குடி
ஒப்பிலான் சூரநேரி
கிடாக்குளம்
ஒட்டுடங்குளம்
மடத்த குளம்
வெள்ளக்குளம்
அ. கொங்கனேந்தல்
அ. விளாத்திக்குட்டம்
அ. வெள்ளக்குளம்
அஞ்சத்தம்பல் - முதுகுளத்துர்
கண்டிலான்
22. பெருங்கருணை
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
சிருகுடி - பரமக்குடி
சின்ன வெச்சங்குடி
பெரிய வெச்சங்குடி
மங்கைச் சோனை
சத்தக்காரனேந்தல் - கமுதி
23. முடுக்கன் குளம்
அம்பலவான சுவாமி
கிருக்குளம் - திருச்சுழி
மணவையேந்தல்
கீழப்புதுப்பட்டி
அருப்புக்கோட்டை - மேலப்புதுப்பட்டி
24. முதுகளத்துர்
ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி
மு. வாகைக்குளம் - முதுகளத்தூர்
25. இராமநாதபுரம்
ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி, இராமநாதபுரம்
சித்துார் - இராமநாதபுரம்
வன்னிவயல் 26. சூரனுார்
ஸ்ரீ கைலாசநாதர்
தேனுார் - திருச்சுழி
சிங்கனாபுரம்
புதுக்குளம்
ஊத்தாகுளம்
பரையனைக் குத்தி
மானங்காத்தான்
கோவிலங்குளம்
அல்லிக்குளம்
சந்தனேந்தல்
27. திருப்புல்லாணி
அகஸ்தியர் தீர்த்தம்
ஸ்ரீ பூரீனிவாசப் பெருமாள்
நெடியமாணிக்கம் - பரமக்குடி
28. பாலையம்பட்டி
ஸ்ரீ வேணுகோபால்சாமி
எரிய்யாங்குளம்
29. கமுதி ஸ்ரீமீனாஷி சுந்தரேஸ்வரர் கோயில் - கள்ளங்குடி - திருச்சுழி
நந்தரேஸ்வரன் - கொடிக்குளம் - கமுதி
30. ஸ்ரீ பாதாளஈஸ்வரர் - ப. வாகைக்குளம் - கமுதி
31. முத்து நாடு - ஆனையடி - கண்ணங்குடி
ஸ்ரீ சிவந்தபாதமுடையவர்
32. இராமநாதபுரம்
ஸ்ரீ மாரியம்மன்
இராமநாதபுரம் - அல்லிக்குளம் 33. சாயல்குடி
ஸ்ரீ கைலாசநாதசுவாமி
பெரிய சூரங்கோட்டை - சாயல்குடி
சின்ன சூரங்கோட்டை
இலந்தை குளம்
அ. உசிலங்குளம்
34. பந்தல் குடி
ஸ்ரீ கரியமால் அழகர்
ஆண்டிப்பட்டி - அருப்புக்கோட்டை
35. சாலை கிராமம்
ஸ்ரீ வரகுண ஈஸ்வரா
சின்னுடைச்சியேந்தல் - சாலை கிராமம்
36. வீரசோழன்
ஸ்ரீ கைலாச நாதசுவாமி
திருச்சுழி - மேலபுலியாண்டார் கோட்டை
- கந்தரத்தான்
- சூரைக்குளம்
கமுதி - பெரிய உடையனாபுரம்
செங்கோட்டை
வீரசோழன் உள்கடை நிலம்
37. புல்லுகுடி
ஸ்ரீ கைலாசநாதர்
தண்டலக்குடி
38. ஆனையூர்
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி
39. ஆத்தாங்கரை
ஸ்ரீ அம்பலவாணசுவாமி
கேசனி - கண்ணங்குடி
40. ஆலம்பாடி
ஸ்ரீ கரியமாணிக்கம்
பெருமாள்
பொன்னன் குறிச்சி - ஆலம்பாடி
41. கப்பலூர்
ஸ்ரீ நரசிங்கப்பெருமாள்
கநயினாவயல் - கண்ணங்குடி
42. புத்துார்
ஸ்ரீ சுந்தரபாண்டீஸ்வரர்
நற்கனி - பரமக்குடி
43. ஆக்களுர்
ஸ்ரீ கைலாசநாதர்
ஆ. நயினாவயல் - திருவாடானை
44. விடத்தகுளம்
ஸ்ரீ மீனாஷிசுந்தரேஸ்வரர்
மீனாதிபுரம்
இடையன்வயல்
45.ஸ்ரீ அரியநாச்சி அம்மன்
ஆப்பனுளர்
பிடாரியேந்தல் - முதுகளத்துர்
46. கிடாரம்
ஸ்ரீ உய்யவந்தம்மன்
காரேந்தல்
அளவன் குளம் - சிக்கல் 47. குளபதம்
ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி
பளஞ்சிராய்
பளயங்கால் - சிக்கல்
புளியங்குட்டம்
48. இராமநாதபுரம்
ஸ்ரீ கூரிச்சாத்த அய்யனார்
தெய்வேந்திர நல்லூர் - பரமக்குடி
49. திருப்புனவாசல்
வீழிமார் - கண்ணங்குடி
50. கிடாரம்
ஸ்ரீ அழகிய விநாயகர்
51. ஆப்பலூர்
ஸ்ரீ சூரியவிநாயகர்
ஆ. உசிலங்குளம் - முதுகளத்துர்
52. இராஜசிங்கமங்கலம்
கரியமாணிக்கப் பெருமாள்
மாங்குளம் - கீ.கு.மங்கலம்
53. வீரசோழன்
ஸ்ரீ எரிச்சக்கரப் பெருமாள் கோவில்
சொரியநேந்தல் - திருச்சுழி