ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு
←i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு
சேதுபதி மன்னர் வரலாறு→
418987சேதுபதி மன்னர் வரலாறு — ii. பெயர்ச்சொற்கள் தொகுப்புஎஸ். எம். கமால்
இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்களின்தொகுப்பு - அகரவரிசையில்
அ
பக்கம்
1
அக்காள் மடம்
56
2
அக்கினியூ
94
3
அதான ரகுநாதத் தேவர்
40
4
அபிராமம்
65, 68, 70, 73
5
அமுத கவிராயர்
38
6
அம்மைநாயக்கனூர்
33
7
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
38
8
அழகர் கோவில்
16
9
அண்ணாசாமி சேதுபதி
96
10
அண்டக்குடி
55
ஆ
1
ஆங்கிலேயர்
93
2
ஆரியச் சக்கரவர்த்தி
15
3
ஆனந்தூர்
66
இ
1
இராமசாமி சேதுபதி
97
2
இராமநாதபுரம்
72
3. இராமநாத சுவாமி - 35
4. இராமப்பையன் - 29
5. இராமேஸ்வரம் - 14, 22, 27, 72
6. இராஜசூரியத் தேவர் - 40
7. இராஜசூரிய மடை - 40
8. இராஜ சிங்க மங்கலம் - 46
9. இராஜேந்திர சோழன் - 14
10. இராஜராஜ சோழன் - 14
உ
1. உதயகிரி கோட்டை - 52
2. உடையான் சேதுபதி - 17
3. உடையாத் தேவர் - 14
எ
எட்டையபுரம் - 32, 29
எம்மண்டலமுங் கொண்டான் - 42
எழுவன் கோட்டை - 45
க
1. கட்டையத் தேவர் - 55
2. கண்டி - 34
3. கமுதிக்கோட்டை - 52, 54, 68, 69
4. கயத்தாறு - 18
5. களத்துர் - 42
6. கள்ளர்சீமை - 41
7. கலியாணப்புலித் தேவர் - 23 8. கலையனுர் பெருவயல் - 56
9. காஞ்சிரங்குடி - 5Յ
10. காதலி நாச்சியார் - 23, 41, 42
11. கார்ன் வாலிஸ் - 93
12. காளையார் கோவில் - 62
13. கிடாத்திருக்கை - 69
14. கிழவன் ரெகுநாத சேதுபதி - 16, 41
15. கீழக்கரை - 36, 58
16. குமாரக் குறிச்சி - 69
17. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி - 55
18. குலோத்துங்கசோழன் III - 15
19. குலோத்துங்க சோழநல்லுர் - 15
2O. குளுவன் குடி - 56
21. கூத்தன் கால் _ 24
22. கூத்தன் சேதுபதி - 23, 25
23. கோவா - 29
24. கைலாய மலை - 15
25. கெளரி வல்லப உடையாத்தேவர் - 9 /1
ச
1. சங்கர சோழன் உலா - 15
2. சசிவர்ணத் தேவர் - 55
3. சடைக்கன் - 23
4. சடைக்கன் சேதுபதி - 18. 19. 21
5. சடைக்கன் II - 28 6. சந்தா சாகிப் - 59
7. சமணர்கள் - 112
8. சாயல்குடி - 30
9. சிங்கன் செட்டி - Ꮾ9
10. சிவகங்கைச் சீமை - 56, 62
11. சிவந்து எழுந்த பல்லவராயர் - 42
12. சிவகுமார முத்துவிஜய
ரகுநாத சேதுபதி - 57
13. சின்னத்தம்பி மரைக்காயர் - 58
14. சீதக்காதி மரைக்காயர் - 48
15. சுப்பிரமணிய பாரதியார் - 13
16. சுவாமி விவேகானந்தர் - 102
17. செம்பி நாடு - 13
18. செல்லமுத்துத் தேவர் - 57
19. செயதுங்கத் தேவர் - 18
20. சேக் இபுராஹிம் சாகிபு - 69
21. சேது நாடு - 13, 17
22. சேது கால் - 26
23. சேதுராமநாத பண்டாரம் - 22, 23, 25
24. சேதுமார்க்கம் - 37, 76
25. சொக்கநாத நாயக்கர் - 46, 47
26. சோழபுரம் - 94
27. சையது முகம்மது புகாரி தர்ஹா - 36 த
1. தங்கச்சி மடம் - 56
2. தம்பித் தேவர் - 28, 29
3. தலமலைக் கண்ட தேவர் - 46
4. தருமபுரம் - 22
5. திருக்கோட்டியூர் - 36, 44
6. திருச்சிக்கோட்டை - 47, 62
7. திருத்தேர் வளை - 30
8. திருப்புல்லாணி - 36
9. திருப்பனந்தாள் - 32
10. திருமங்கையாழ்வார் - 32
11. திருமலை நாயக்க மன்னர் - 14, 29, 32
12. திருமலை ரெகுநாத சேதுபதி - 33
13. திருமெய்யம் அழகியார் - 36
14. திருமெய்யம் - 15, 36, 42, 80
15. திருமெய்யம் கோட்டை - 16
16. திரையத் தேவர் - 41
17. திருவாடானை - 23
18. திருவாவடுதுறை 22
19. துரைராஜா (எ)
முத்துராமலிங்க சேதுபதி - 99, 100
20. துல்ஜாஜி - 61
21. துத்துக்குடி - 18, 20, 58, 60
22. தென் காசி - 18 ந
1. நமனத் தொண்டை மான் - 41
2. நவராத்திரி விழா - 33
3. நாராயண காவேரி - 4
ப
1. பட்ட மங்கலம் - 21
2. பட்டுக் கோட்டைச் சீமை - 55, 56
3. பரமக்குடி - 53
4. பவானி சங்கரத் தேவர் - 54, 55
5. பாம்பன் - 66
6. பார்த்திபனுர் - 7Ꮾ
7. பாஸ்பர சேதுபதி - 79, 101
8. புளியங்குடி - 30
9. பெரியதாழை 21
10. பெரியார் அணைத்திட்டம் - 64
11. பொன்னன் கால் - 38
12. போகலூர் - 18, 20, 23
13. போர்த்துக் கீசியர் - 21
ம
1. மரீச்சி ஆசாரி - 18
2. மருதங்க நல்லூர் - 26
3. மருது சகோதரர்கள் - 65, 70, 94
4. மயிலப்பன் சேர்வைக்காரர் - 67, 68, 69, 7 O
5. மணப்பாடு - 21 6. மழவராய நாதர் கோவில் - 36
7. மாப்பிள்ளைத் தேவர் - 61. 62
8. மார்ட்டின்ஸ், தளபதி - 63
9. மானாமதுரை - 17
10. மிதிலைப்பட்டி - 38
11. முகம்மதலி - 59
12. முதலுர் - 24
13. முதுகளத்துர் - 68, 69
14. முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் - 20
15. முத்து ராஜக்கவிராயர் - 20
16. முத்து ராமலிங்க சேதுபதி - 16
17. முத்துராமலிங்க விஜய
ரகுநாத சேதுபதி - 60
18. முத்து ராமலிங்க சேதுபதி III - 80
19. முத்து வயிரவநாத சேதுபதி - 50
20. முத்துவயிரியமுத்து ராமலிங்க
சேதுபதி - 15, 16
21. முத்து வடுகநாத தேவர் - 62
22. முத்து விஜய ரகுநாத சேதுபதி - 51
23. முத்து விஜயன் சேர்வை - 27
24. முத்து வீராயி நாச்சியார் - 97, 98
25. முத்துத் திருவாயி நாச்சியார் - 60
26. முத்திருளப்ப பிள்ளை - 63
27. முத்துர் நாடு - 56
28. மேலச் சீத்தை - 42 ர
1. ராணி பர்வதவர்தினி நாச்சியார் - 98
2. ராணி மங்கம்மாள் - 47
3. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் - 67
4. ராணிவேலு நாச்சியார் - 62
5. ரெகுநாத காவேரி - 24, 54
6. ரெகுநாத குருக்கள் - 46
7. ரெகுநாதராய தொண்டைமான் - 41
வ
1. வன்னியத் தேவன் - 24
2. வானாதிராயர் - 16
3. விசய குமார பங்காரு திருமலை - 57
4. விசுவநாத நாயக்கர் - 18
5. விரையாத கண்டன் - 15, 18, 20, 82
6. வீரபாண்டியன் பட்டினம் - 21
7. வைரவன் சேர்வைக் காரர் - 56
8. வெள்ளையன் சேர்வைக்காரர் - 57
9. வேங்கன் பெரிய உடையாத் தேவர் - 94
10. வேதாளை - 17
11. வேம்பாறு - 21
Dr.S.M. கமால்
21 - ஈசா பள்ளிவாசல் தெரு, இராமநாதபுரம் - 623 501
பிறந்த நாள்: 15-10-1928
பெற்றோர்: ஷேக்ஹூசைன் - காதர் அம்மாள்
B.A.; அமெரிக்கா தக்சான் பல்கலைக்கழகத்தின் “டாக்டர் பட்டம்”
இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர். 30 ஆண்டுகளாக பல இலக்கிய வரலாற்றுக் கருத்தாய்வரங்கங்களை நடத்தியவர்.மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழு மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர்.
நூலாசிரியர்
1.இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)
★2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987)
★3. மாவீரர் மருது பாண்டியர் 1987)
4. முஸ்லீம்களும் தமிழகமும் 1990 - சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிசு
5. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992)
★6. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
★7. சேதுபதியின் காதலி (1996)
★ தமிழக அரசின் பரிசும், பாராட்டும் பெற்ற நூல்கள்
8. சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997)
9. சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1998)
10. திறமையின் திருஉருவம் ராஜா தினகர் 1999
11. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000)
12. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் (2001)
13. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
★ பெற்ற விருதுகள் ★
"இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது- தமிழ்ப்பணிச்செம்மல்"- "சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது - பாஸ்கர சேதுபதி விருது“ -“சேவாரத்னா விருது - தமிழ் மாமணி விருது" -“தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது - வள்ளல் சீதக்காதி விருது” - “பசும்பொன் விருது”