கற்பு
←மனைவி
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகற்பு
வீடு→
439223குடும்பப் பழமொழிகள் — கற்புதியாகி ப. ராமசாமி
கற்பு
சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது. -மான்டெயின் கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள். -டாஸிடஸ்
ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.
- இங்கிலாந்து
மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். - ஸ்பெயின்