இனம்
←குலம்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஇனம்
குடும்பம்→
439230குடும்பப் பழமொழிகள் — இனம்தியாகி ப. ராமசாமி
இனம்
வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும்.
- இந்தியா
பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு. -( , , )
[பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.]
ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை. -( , , )
ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும். - ரஷ்யா