மாமியார்
←சகோதரர்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிமாமியார்
மருமகன்→
439233குடும்பப் பழமொழிகள் — மாமியார்தியாகி ப. ராமசாமி
மாமியார்
மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள். -ஜப்பான் கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.
-ஜெர்மனி
ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள்
கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர். -யூதர்