குலம்
←தாய் தந்தையர்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகுலம்
இனம்→
439229குடும்பப் பழமொழிகள் — குலம்தியாகி ப. ராமசாமி
குலம்
ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன். - இங்கிலாந்து
குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும். -( , , )
தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்! - துருக்கி
ஆயன் மகன் ஆயன். - ரஷ்யா